Home » வெசாக் பண்டிகைக்கு உரம்சேர்க்க ஓட்டோக்களில் பௌத்த கொடிகள்

வெசாக் பண்டிகைக்கு உரம்சேர்க்க ஓட்டோக்களில் பௌத்த கொடிகள்

by sachintha
May 23, 2024 6:25 am 0 comment

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஆயிரம் முச்சக்கரவண்டிகளில் பௌத்த கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.

சங்கைக்குரிய எல்லே குணவங்ச தேரரின் எண்ணக்கருவுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட இத்தீர்மானத்துக்கு இணங்க ஆயிரம் முச்சக்கர வண்டிகளில் பௌத்த கொடிகளை காட்சிப்படுத்தும் நிகழ்வு நேற்று (22) கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x