Sunday, June 16, 2024
Home » பௌத்த கொடி வர்ணங்களில் தாமரை கோபுரம் ஒளிரும்
வெசாக் பண்டிகை தினங்கள்

பௌத்த கொடி வர்ணங்களில் தாமரை கோபுரம் ஒளிரும்

by sachintha
May 23, 2024 7:40 am 0 comment

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு தாமரைக் கோபுரம் பௌத்த கொடியிலுள்ள வர்ணங்களில், ஒளிருமென தாமரை கோபுர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று வியாழக்கிழமை (23) மற்றும் நாளை வெள்ளிக்கிழமை (24) தாமரைக் கோபுரம் இந்த நிறங்களில் ஒளிரும். கொழும்பு தாமரை கோபுரத்தில் பிரமிக்க வைக்கும் காட்சிகளுடன் வெசாக் பண்டிகையை கொண்டாடுமாறு, நிர்வாகம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வெசாக் தினங்களில் பிக்சல் ப்ளூம் புத்தம் புதிய, ஊடாடும் டிஜிட்டல் கலை அனுபவத்தை அனுபவிக்கும் நேரத்தையும் தாமரை கோபுர நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT