யாழ். நயினாதீவு அருள்மிகு நாகபூசணி அம்மன் ஆலய மகோற்சவம் எதிர்வரும் ஜூன் மாதம் 07 இல், ஆரம்பமாகிறது. இம் மகோற்சவம் தொடர்ந்து 22ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. மகோத்ஸவம் தொடர்பான முன்னாயத்த கூட்டம் யாழ், மாவட்ட செயலகத்தில்நேற்று நடைபெற்றது. மேலதிக விபரங்கள் – 05 ஆம் பக்கம்