Sunday, June 16, 2024
Home » வெசாக் பண்டிகை: 278 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

வெசாக் பண்டிகை: 278 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

by sachintha
May 23, 2024 6:35 am 0 comment

வெசாக் பண்டிகையை முன்னிட்டு விசேட அரச மன்னிப்பின் கீழ் 278 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலை ஆணையாளருமான காமினி பி. திஸாநாயக்க இதனைத் தெரிவித்தார். அரச பொதுமன்னிப்பு பெறும் கைதிகளில் வெலிக்கடை சிறைச்சாலையில் 15 கைதிகளும் மஹர சிறைச்சாலையில் 37 கைதிகளும் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் 10 பெண் கைதிகளும் உள்ளடங்குவதாகவும் சிறைச்சாலை ஆணையாளருமான காமினி பி. திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT