Home » மஹரகமையில் ANCL விளம்பர நிலையம் திறப்பு

மஹரகமையில் ANCL விளம்பர நிலையம் திறப்பு

by mahesh
May 22, 2024 6:00 am 0 comment

லேக்ஹவுஸ் நிறுவனத்தின் புதிய விளம்பர நிலையமொன்று நேற்று மஹரகமையில் திறந்து வைக்கப்பட்டது. இல.72 ஹைலெவல் வீதி, மஹரகம என்ற முகவரியில் நேற்று உத்தியோகபூர்வமாக இந்த நிலையம் திறந்து வைக்கப்பட்டது. லேக்ஹவுஸ் நிறுவனத்தின் நிதிப் பணிப்பாள ர் கலாநிதி சுனில் ஜயந்த நவரட்ண நாடாவைவெட்டி திறந்துவைத்தார். செயற்பாட்டுப் பணிப்பாளர் மஞ்சுள மஹகும்புர, பொது முகாமையாளர்சுமித் கொத்தலாவெல, பிரதி பொது முகாமையாளர் ( சந்தைப்படுத்தல்) சிந்தக்க யாப்பா உட்பட நிறுவனத்தின் முக்கியஸ்தர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT