Sunday, June 23, 2024
Home » கற்பிட்டி; வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவு

கற்பிட்டி; வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவு

ஐ.ம. சக்தியின் கற்பிட்டி அமைப்பாளரின் ஏற்பாடு

by mahesh
May 22, 2024 8:50 am 0 comment

கற்பிட்டி பிரதேசத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 1000 குடும்பங்களுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (21) பகல் சமைத்த உணவு வழங்கும் நிகழ்வு ஐக்கிய மக்கள் சக்தியின் கற்பிட்டி அமைப்பாளர் எம்.எப்.எம் ரில்மியாஸின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி, கற்பிட்டி பொலிஸ் நிலைய உதவிப் பொறுப்பதிகாரி முனசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் தொகுதியின் மகளிர் அணியின் செயலாளர் கலைச்செல்வி ஆகியோருடன் ஐக்கிய மக்கள் சக்தியின் தொண்டர்கள் பலரும் இதில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

புத்தளம் தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT