225
அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் நீச்சல் தடாகம் சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு, அதற்கென பிரத்தியேக முகாமையாளர், பணியாளர், உயிர்காப்பாளர் போன்ற ஆளணியினரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வார நாட்களில் மாலை 03 மணிமுதல் இரவு 09 மணி வரையும், வார இறுதி நாட்களில் காலை 09 மணிமுதல் இரவு 09 மணி வரையும் கட்டணமொன்றை செலுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம்.
அக்கரைப்பற்று மத்திய நிருபர்