Saturday, July 13, 2024
Home » சிறப்பு சொற்பொழிவு

சிறப்பு சொற்பொழிவு

by Gayan Abeykoon
May 22, 2024 5:25 am 0 comment

யாழ்ப்பாணத்தின்  புத்தூர் கிழக்கு, தல்லுடை அருள்மிகு ஸ்ரீ கன்னியர் வைரவர் கோயில்  அலங்கார உற்சவத்தை முன்னிட்டு சிறப்பு சொற்பொழிவு நடைபெறவுள்ளதாக, அக்கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இந்நிலையில்  இன்று  புதன்கிழமை தொடக்கம் எதிர்வரும் சனிக்கிழமை (01) வரை தினமும் இரவு 7.30 மணிக்கு சிறப்பு சொற்பொழிவு நடைபெறவுள்ளது.

சிவநெறி பிரகாசர் சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின்  ஒழுங்கமைப்பில் ‘கருட புராணம்’ எனும் விடயப்பொருளில் இந்த சிறப்பு சொற்பொழிவு  நடைபெறவுள்ளதாகவும், கோயில் நிர்வாகத்தினர் மேலும் தெரிவித்தனர்.

கோப்பாய் குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT