Home » மாகாண சம்பியனானது அக்கரைப்பற்று ஹிஜ்றா

மாகாண சம்பியனானது அக்கரைப்பற்று ஹிஜ்றா

by Gayan Abeykoon
May 21, 2024 1:24 pm 0 comment

டயலாக் வலையமைப்பினால் நடாத்தப்பட்ட மாகாண மட்ட கரப்பந்தாட்டப் போட்டியில் அக்கரைப்பற்று ஹிஜ்றா விளையாட்டுக்  கழகம் கிழக்கு மாகாண சம்பியன் பட்டத்தை வென்று தேசிய மட்டத்துக்கு தெரிவாகியுள்ளது.

அம்பாறை உள்ளக விளையாட்டரங்கில் கடந்த சனிக்கிழமை (18) நடைபெற்ற மாகாண மட்ட இறுதிப்போட்டியில் அம்பாறை அணியை 2- – 0 என ஹிஜ்றா அணி வீழ்த்தியது.

அக்கரைப்பற்று வடக்கு தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT