Home » காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி

காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி

by Prashahini
May 20, 2024 2:50 pm 0 comment

கிழக்கில் கண்ணகித்தாயின் வைகாசி திருக்குளிர்த்தி சடங்கின் போது பக்தர்கள் அதிகாலை முதல் கற்பூரச்சட்டி ஏந்தி பயபக்தியுடன் நேர்கடன் செலுத்தி வருகின்றனர். அதேவேளை ஆண்கள் அங்கப் பிரதட்சணம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயவருடாந்த வைகாசித் திங்கள் திருக்குளிர்த்தி பாடும் முக்கிய சடங்கு இன்று (20) அதிகாலை இடம்பெற்றது.

எட்டாம் சடங்கு எதிர்வரும் திங்கட்கிழமை (27) மாலை இடம்பெறும்.

இந்நிகழ்வுகள் அனைத்தும் பண்டைய கலாசார பாரம்பரிய முறைப்படி நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காரைதீவு குறூப் நிருபர் சகா

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT