Home » ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை வரவேற்ற செந்தில் தொண்டமான், பிரமித்த பண்டார

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை வரவேற்ற செந்தில் தொண்டமான், பிரமித்த பண்டார

by Prashahini
May 19, 2024 9:52 am 0 comment

இலங்கை வந்தடைந்த புகழ்பெற்ற ஆன்மீகத் தலைவரும் உலக சமாதான தூதுவருமான குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
பிரமித்த பண்டார தென்னகோன் இன்று (மே 18) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக வரவேற்றார்.

இந்த வரவேற்கும் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானும் இராஜாங்க அமைச்சருடன் வரவேற்றார்.

மே 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் குருதேவ், மே 19ஆம் திகதி கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெறவுள்ள இசை, தியானம் மற்றும் ஞானத்தின் மாலை’ என்ற நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT