Thursday, June 20, 2024
Home » கிழக்கு ஆளுநருக்கு ஜனாதிபதி தொலைபேசியில் வாழ்த்துத் தெரிவிப்பு
கிழக்கு ஆளுநர் செந்திலுக்கு

கிழக்கு ஆளுநருக்கு ஜனாதிபதி தொலைபேசியில் வாழ்த்துத் தெரிவிப்பு

by sachintha
May 18, 2024 6:31 am 0 comment

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆளுநராக பொறுப்பேற்று நேற்றுடன் ஒரு வருடம் நிறைவடைந்துள்ளதுடன், அவர் தமது பணிகளை சிறப்பாக முன்னெடுத்தமைக்காகவும் தொடர்ந்தும் ஆளுநர் செந்தில் தொண்டமான் தனது கடமைகளை திறம்பட செய்வதற்காகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொலைபேசி ஊடாக தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, செந்தில் தொண்டமான் ஆளுநராக பொறுப்பேற்று ஒரு வருட காலத்தில் 1.9 மில்லியன் பயனாளிகளுக்கு ரூ. 8.032 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் 2,695 வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT