Home » யங் அல் பத்தாஹ் சம்பியன்

யங் அல் பத்தாஹ் சம்பியன்

by Gayan Abeykoon
May 17, 2024 3:04 pm 0 comment

ஏறாவூர் கோல்ட் ஸ்டார் விளையாட்டுக் கழகம் நடத்திய மின்னொளி கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் ஏறாவூர் யங் அல் பத்தாஹ் விளையாட்டுக் கழகம் சம்பியன் கிண்ணத்தை வென்றது. 30 அணிகளுடன் அண்மையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலாம் சுற்றில் செங்கலடி யுனைடெட் கழகத்தையும், காலிறுதியில் ஏறாவூர் ஆதவன் கழகத்தையும், அரையிறுதியில் ஏறாவூர் கோல்ட் ஸ்டார் கழகத்தையும் இறுதி ஆட்டத்தில் மட்டக்களப்பு கலற்றியோற்றஸ் கழகத்தையும் வீழ்த்தி யங் அல் பத்தாஹ் சம்பியனாக தெரிவானது.

மாளிகைக்காடு குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT