Sunday, June 16, 2024
Home » மேல் மாடியிலிருந்து விழுந்து பெண் மரணம்

மேல் மாடியிலிருந்து விழுந்து பெண் மரணம்

by Gayan Abeykoon
May 17, 2024 8:54 am 0 comment

கம்பளை நாரம்விட்ட, பிஹில்லதெனிய பிரதேசத்தில் உலரவிட்ட துணிகளை எடுக்க மேல் மாடிக்குச் சென்ற குடும்பப் பெண் ஒருவர் தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.   கடந்த செவ்வாய்க்கிழமை மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றது.   35 வயதுடைய 2 பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார்.

அக்குறணை குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT