Friday, June 21, 2024
Home » நல்லூர் சிவன் கோயில் கொடியேற்றம்

நல்லூர் சிவன் கோயில் கொடியேற்றம்

by mahesh
May 15, 2024 11:50 am 0 comment

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் சிவன் கோயில் மகோற்சவ கொடியேற்றம் நேற்று செவ்வாய்க்கிழமை மிகவும் பக்திபூர்வமாக நடைபெற்றது. இதன்போது கருவறையில் வீற்றுள்ள சிவனானுதர், தேவியாருக்கு விசேட அபிஷேகம் நடைபெற்றதுடன், எம்பெருமான் உள்வீதி, வெளிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

(படம்: கோப்பாய் குறூப், யாழ் விசேட நிருபர்கள்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT