Tuesday, May 28, 2024
Home » பாராளுமன்றம் கலைக்கப்படும்: சில சதிகாரர்கள் போலி பிரசாரம்

பாராளுமன்றம் கலைக்கப்படும்: சில சதிகாரர்கள் போலி பிரசாரம்

by mahesh
May 15, 2024 8:01 am 0 comment

பாராளுமன்றம் இந்தவாரம் கலைக்கப்படுமென சில சதிகாரர்களால் போலிப் பிரசாரத்தினால் பங்குச் சந்தை நேற்றைய தினம் 125 அலகுகளால் வீழ்ச்சியடைந்துள்ளதாக பங்குச் சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு மாத்திரமே வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை தெளிவாகக் கூறப்பட்டுள்ளதால், இவ்வாறான உண்மைக்கு புறம்பான அறிக்கைகளை நம்பி ஏமாற வேண்டாமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT