Saturday, June 22, 2024
Home » தமிழ்ச்சங்கத்தில் இன்று தமிழக ஆய்வாளர் உரை

தமிழ்ச்சங்கத்தில் இன்று தமிழக ஆய்வாளர் உரை

by mahesh
May 15, 2024 12:20 pm 0 comment

கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் இன்று (15) புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு அறிவோர் ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் சங்கரன் கோவில் அருணகிரி தமிழ்மொழியில் சீர்திருத்தங்கள் என்ற பொருளில் உரைநிகழ்த்துவார்.

வியாங்கொடை சியன தேசிய கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் எஸ். கேசவன் நிகழ்வுக்கு தலைமை தாங்குவார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT