Tuesday, May 28, 2024
Home » சீதா எலிய ஆலய பக்தர்களுக்கு 5,000 லட்டுகள்

சீதா எலிய ஆலய பக்தர்களுக்கு 5,000 லட்டுகள்

- எதிர்வரும் 19ஆம் திகதி கும்பாபிஷேகத்தின்போது ஏற்பாடு

by Prashahini
May 15, 2024 3:02 pm 0 comment

நுவரெலியா சீதா எலிய ஆலய வருடாந்த மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெறவுள்ள நிலையில், திருப்பதி தேவஸ்தானம் சார்பாக கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ளவிருக்கும் பக்தர்களுக்கு 5,000 லட்டுக்கள் வழங்கப்படவுள்ளன.

இந்நிலையில், கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இந்தியாவின் திருப்பதி தேவஸ்தான தமிழ்நாடு ஆலோசனை குழு தலைவர் ஏ.ஜே.சேகர் 5,000 லட்டுக்களை வழங்குவதோடு, இந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT