Home » கம்பளை சர்வதேச பாடசாலை சம்பியன்

கம்பளை சர்வதேச பாடசாலை சம்பியன்

by gayan
May 14, 2024 6:30 am 0 comment

நெஸ்ட்லே மைலோ அனுசரணையில் இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான கால்பந்து தொடரின் 12 வயதுக்கு உட்பட ஆண்கள் பிரிவில் கம்பளை சர்வதேச பாடசாலை சம்பியனானது.

இப்போட்டி கொழும்பு குதிரைப் பந்தைய விளையாட்டுத்திடலில் கடந்த சனிக்கிழமை (11) நடைபெற்றது.

இறுதிப்போட்டியில் அநுராதபுரம் புனித ஜோசப் வித்தியாலய அணியை எதிர்கொண்ட கம்பளை சர்வதேச பாடசலை பெனால்டி முறையில் 5–4 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT