Sunday, June 23, 2024
Home » வரலாற்றுச் சிறப்புமிக்க சிவன் கோவில் தேவி மகோற்சவ கொடியேற்றம்

வரலாற்றுச் சிறப்புமிக்க சிவன் கோவில் தேவி மகோற்சவ கொடியேற்றம்

by Prashahini
May 14, 2024 12:22 pm 0 comment

வரலாற்றுச் சிறப்புமிக்க சிவன் கோவில் தேவி மகோற்சவ கொடியேற்றம் இன்று (14) பக்திபூர்வமாக இடம்பெற்றன.

கருவறையில் வீற்றிருக்கும் சிவனானுதர், தேவியாருக்கு விசேட அபிஷேகம் இடம்பெற்று எம்பெருமான் சமேதராக உள்வீதியூடாக வலம் வந்து வெளிவீதியில் அருள்பாலித்தனர்.

கோப்பாய் குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT