Home » இன்றைய நாணய மாற்று விகிதம் – 13.05.2024

இன்றைய நாணய மாற்று விகிதம் – 13.05.2024

by Rizwan Segu Mohideen
May 13, 2024 8:56 pm 0 comment

இன்று (13) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 303.7846 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 294.1501 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, கடந்த வெள்ளிக்கிழமை (10) ரூபா 303.3840 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (13) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 192.0923 202.1163
கனேடிய டொலர் 213.7112 223.1254
சீன யுவான் 39.8672 42.5401
யூரோ 315.0856 328.6393
ஜப்பான் யென் 1.8794 1.9586
சிங்கப்பூர் டொலர் 215.4882 225.8006
ஸ்ரேலிங் பவுண் 366.7479 381.7912
சுவிஸ் பிராங்க் 321.7973 337.7037
அமெரிக்க டொலர் 294.1501 303.7846
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
நாடு நாணயம் குறிப்பிட்டு வீதம் (ரூபா)
பஹ்ரைன் தினார் 971.7954
குவைத் தினார் 971.7954
ஓமான் ரியால்  776.1035
 கட்டார் ரியால்  81.9496
சவூதி அரேபியா ரியால் 79.6662
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 81.3472
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 3.5766

இன்றைய நாணய மாற்று விகிதம் – 13.05.2024 அமெரிக்க டொலரின் – விற்பனை விலை ரூ. 303.7846- கொள்வனவு விலை ரூ. 294.1501 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL

இன்றைய நாணய மாற்று விகிதம் – 10.05.2024

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x