Sunday, June 16, 2024
Home » குதிரை வண்டி சகிதம் காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய மரபுப்பட்டய அறிவிப்பு

குதிரை வண்டி சகிதம் காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய மரபுப்பட்டய அறிவிப்பு

by Prashahini
May 13, 2024 10:53 am 0 comment

வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்த்தி மரபுப் பட்டய ஊர்பூராக அறிவிப்பு இம்முறை புது முறையாக குதிரை வண்டி சகிதம் இடம் பெற்றது.

சடங்கு காலத்தில் கிராமத்தில் பொது மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பான பாரம்பரிய மரபுப் பட்டயம் அறிவித்தல் சடங்கு நேற்று (12) மாலை நடைபெற்றது.

கடந்த காலங்களில் மாட்டுவண்டி சகிதம் இப் பட்டய அறிவிப்பு இடம் பெற்று வந்தது.

இதுவரை காலமும் இல்லாத புதுநடைமுறையாக குதிரை வண்டி இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

காரைதீவு குறூப் நிருபர் சகா

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT