350
கண்டி பிரதேசத்தில் சில பொருட்களின் விலை குறைந்த நிலையில் காணப்படுகிறது.
சாதாரணமாக ஒரு கிலோ 700 – 800 ரூபாவிற்கு விற்பனையான பெரிய வெங்காயம் தற்போது 100 இற்கு குறைந்துள்ளது.
கடந்த சில திகங்களாக அக்குறணை நகரத்தில் சில இடங்களில் பெரிய வெங்காயம் 100 ரூபாவிற்கு விற்பனையாகியது.
அதே நேரம் ஒரு கிலோ 1200 ரூபா முதல் 1300 ரூபாய்வரை விற்பனையான கோழி இறைச்சி 978 ரூபாக்கு விற்பனையாகிறது.
அதே போல் மடவளையிவ் முன்னர் ஒரு கிலோ 300 ரூபாவுக்கு விற்பனையான தக்காளிப் பழம் தற்போது 100 ரூபாவிலும் குறைவாக விற்பனையாகிறது. தம்புள்ள போன்ற இடங்களில் மொத்த விலை இதனை விட இன்னும் குறைவாக உள்ளது.
அக்குறணை குறூப் நிருபர்