Sunday, June 23, 2024
Home » கிழக்கில் உள்ளூர் போக்குவரத்திற்காக குளிரூட்டப்பட்ட பஸ்கள்

கிழக்கில் உள்ளூர் போக்குவரத்திற்காக குளிரூட்டப்பட்ட பஸ்கள்

by Prashahini
May 12, 2024 12:58 pm 0 comment

சமீபத்தில் வெப்பநிலை அதிகரித்ததை கருத்தில் கொண்டு முதன்முறையாக கிழக்கு மாகாணத்தில் உள்ளக போக்குவரத்திற்காக குளிரூட்டப்பட்ட பஸ் பயன்பாட்டை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

பொதுமக்களின் வசதியான பயணத்திற்காக உள்ளூர் சேவைக்காக குளிரூட்டப்பட்ட பஸ்களுக்கு போக்குவரத்து அனுமதிப்பத்திரங்களும் ஆளுநரால் வழங்கி வைக்கப்பட்டது.

நூருல் ஹுதா உமர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT