Tuesday, June 18, 2024
Home » யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் இருந்து சிவனொளிபாதமலைக்கு தல யாத்திரை

யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் இருந்து சிவனொளிபாதமலைக்கு தல யாத்திரை

by Prashahini
May 10, 2024 11:02 am 0 comment

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் இருந்து சிவனொளிபாதமலைக்கு மூன்று நாள் தல யாத்திரை இன்று (10) ஆரம்பமானது.

நல்லூர் கந்தசுவாமி கோவிலில் இன்று காலை வழிபட்ட பின்னர் பக்தர்களால் தலயாத்திரை ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கை முதலுதவிச் சங்க இந்து சமயத் தொண்டர் சபையும் மலையக இந்து குருமார் ஒன்றியமும் இணைந்து யாத்திரையை ஒழுங்குபடுத்தின.

யாழ்.விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT