Saturday, July 13, 2024
Home » தற்போது லிட்ரோ விலையிலும் Laugfs ரூ.100 குறைவு

தற்போது லிட்ரோ விலையிலும் Laugfs ரூ.100 குறைவு

- Laugfs நிறுவனம் அதிரடி அறிவிப்பு

by Prashahini
May 3, 2024 12:49 pm 0 comment

இன்று (03) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் Laugfs சமையல் எரிவாயுவின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 12.5kg Laugfs சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 275 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய,

12.5kg: ரூ.275 இனால் குறைப்பு – ரூ. 3,840
5kg: ரூ.110 இனால் குறைப்பு – ரூ.1,542

அதன் அடிப்படையில்,

12.5kg: ரூ. 4,115 இலிருந்து ரூ. 3,840 ஆக ரூ. 275 இனால் குறைப்பு
5kg: ரூ. 1,652 இலிருந்து ரூ. 1,542 ஆக ரூ. 110 இனால் குறைப்பு

லாஃப்ஸ் கேஸ் (Laugfs Fas) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் இறுதியாக கடந்த ஏப்ரல் மாதம் பின்வருமாறு குறைக்கப்பட்டிருந்தன.

  • 12.5kg: ரூ. 4,740 இலிருந்து ரூ. 4,115 ஆக ரூ. 625 இனால் குறைப்பு
  • 5kg: ரூ. 1,900 இலிருந்து ரூ. 1,652 ஆக ரூ. 248 இனால் குறைப்பு

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT