Saturday, July 20, 2024
Home » லிட்ரோ சிலிண்டர்கள் ரூ.175, ரூ.70, ரூ.32 இனால் குறைப்பு

லிட்ரோ சிலிண்டர்கள் ரூ.175, ரூ.70, ரூ.32 இனால் குறைப்பு

by Prashahini
May 3, 2024 11:10 am 0 comment

இன்று (03) முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ (Litro) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைக்கப்படுவதாக, அந்நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் அறிவித்துள்ளார்.

அதற்கமைய,

12.5kg: ரூ.175 இனால் குறைப்பு – ரூ. 3,940
5kg: ரூ.70 இனால் குறைப்பு – ரூ.1,582
2.3kg: ரூ.32 இனால் குறைப்பு – ரூ.740

விலைச்சூத்திரத்திற்கு அமைய இவ்வாறு விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் புதிய விலைகள்: (கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில்)

12.5kg: ரூ. 4,115 இலிருந்து ரூ. 3,940 ஆக ரூ. 175 இனால் குறைப்பு
5kg: ரூ. ரூ. 1,652 இலிருந்து ரூ. 1,582 ஆக ரூ. 70 இனால் குறைப்பு
2.3kg: ரூ. 772 இலிருந்து ரூ. 740 ஆக ரூ. 32 இனால் குறைப்பு

லிட்ரோ சிலிண்டர்கள் ரூ.115, ரூ.55, ரூ.23 இனால் குறைப்பு

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் ஏற்கனவே நிலவும் விலைகள் ..

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT