Home » பொலிஸாரின் சுற்றிவளைப்பில் 13 கி.கி போதைப்பொருள் மீட்பு

பொலிஸாரின் சுற்றிவளைப்பில் 13 கி.கி போதைப்பொருள் மீட்பு

- ரூ. 1.5 மில்லியன் ரொக்கப் பணமும் கண்டுபிடிப்பு

by Prashahini
May 2, 2024 11:28 am 0 comment

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான டுபாய் கபிலவுக்கு சொந்தமானதாக சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் தொகையை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது 13 கிலோ கிராம் ஹெரோயின், 6 கிலோ கிகராம் ஹெஷ், 500 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருட்களும் ,1.5 மில்லியன் ரூபா ரொக்கப் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT