தோட்டத்தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் ரூ. 1,700 ஆக அதிகரிப்பு

– வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் தோட்டத்தொழிலாளர்களின் நாளாந்த வேதனம் 1700 ரூபாவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்பாடு செய்த … Continue reading தோட்டத்தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் ரூ. 1,700 ஆக அதிகரிப்பு