Saturday, July 13, 2024
Home » 2007 ஜனவரி 31 இற்கு முன் பிறந்த இலங்கையர்களுக்கு இந்த அறிவிப்பு!

2007 ஜனவரி 31 இற்கு முன் பிறந்த இலங்கையர்களுக்கு இந்த அறிவிப்பு!

- ec.lk/vrd இல் நீங்கள் சரிபார்த்துவிட்டீர்களா?

by Rizwan Segu Mohideen
April 30, 2024 11:18 am 0 comment

உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என சரிபார்க்குமாறு, தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களுக்கு அறிவித்தலொன்றை விடுத்துள்ளது.

2007 ஜனவரி 31ஆம் திகதிக்கு (31.01.2007) முன் பிறந்த இலங்கையர்கள் அனைவரும் தங்களது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் https://ec.lk/vrd இணையத்தளம் ஊடாக சரிபார்க்கலாம் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அவ்வாறில்லையெனின், தங்களது பிரிவுக்கான கிராம உத்தியோகத்தரை அணுகுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT