Friday, July 26, 2024
Home » தாய்வான் அருகில் சீனா புதிய விமானப் பாதை

தாய்வான் அருகில் சீனா புதிய விமானப் பாதை

by damith
April 29, 2024 2:46 pm 0 comment

தாய்வானில் தடை செய்யப்பட்டிருக்கும் வான் பரப்புக்கு அருகாமையில் புதிய விமானப் போக்குவரத்து பாதைகளை முன்னெடுப்பதற்கான அறிவிப்பை சீனா விடுத்துள்ளது. தாய்வானின் கட்டுப்பாட்டிலுள்ள கின்மென் மற்றும் மட்சு தீவுகளுக்கு அருகாமையில் உள்ள ஜியாமென் மற்றும் புஜோ நகரங்களுக்கான விமானப் போக்குவரத்துக்கே இந்த புதிய பாதைகளை சீன விமானப் போக்குவரத்து நிறுவனம் அறிவித்துள்ளது.

இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் இந்த விமானப் போக்குவரத்துப் பாதை தாய்வான் விமானப் படையின் ரோந்து வலயங்களுக்கு அருகில் அமைந்துள்ளன என்றும் அந்த தாய்வான் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT