Tuesday, October 15, 2024
Home » இன்றைய நாணய மாற்று விகிதம் – 29.04.2024

இன்றைய நாணய மாற்று விகிதம் – 29.04.2024

by Rizwan Segu Mohideen
April 29, 2024 8:54 pm 0 comment

இன்று (29) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 300.9597 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 291.5224 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, கடந்த வெள்ளிக்கிழமை (26) ரூபா 302.5848 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (26) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 189.3638 199.3598
கனேடிய டொலர் 212.3226 221.8101
சீன யுவான் 39.4151 42.0618
யூரோ 310.9302 324.1815
ஜப்பான் யென் 1.8214 1.8988
சிங்கப்பூர் டொலர் 212.2919 222.4654
ஸ்ரேலிங் பவுண் 363.6967 378.1506
சுவிஸ் பிராங்க் 316.7164 332.4367
அமெரிக்க டொலர் 291.5224 300.9597
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
நாடு நாணயம் குறிப்பிட்டு வீதம் (ரூபா)
பஹ்ரைன் தினார் 785.7060
குவைத் தினார் 961.7303
ஓமான் ரியால்  769.3892
 கட்டார் ரியால்  81.2183
சவூதி அரேபியா ரியால் 78.9770
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 80.6434
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 3.5673

இன்றைய நாணய மாற்று விகிதம் – 29.04.2024 அமெரிக்க டொலரின் – விற்பனை விலை ரூ. 300.9597- கொள்வனவு விலை ரூ. 291.5224 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL

இன்றைய நாணய மாற்று விகிதம் – 26.04.2024

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x