Home » நடிகை தமிதா அபேரத்னவுக்கு 5 மில்லியன் ரூபா சரீரப் பிணை

நடிகை தமிதா அபேரத்னவுக்கு 5 மில்லியன் ரூபா சரீரப் பிணை

by Prashahini
April 24, 2024 2:01 pm 0 comment

நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் தலா 5 மில்லியன் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட குறித்த இருவரையும் சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT