Friday, June 21, 2024
Home » ஸாஹிரா மாணவன் அர்ஹம் தேசிய மட்டத்துக்கு தெரிவு

ஸாஹிரா மாணவன் அர்ஹம் தேசிய மட்டத்துக்கு தெரிவு

by Gayan Abeykoon
April 19, 2024 7:23 am 0 comment

அகில இலங்கை கணித ஒலிம்பியாட் போட்டியில் பிரிவு 03 இல் தேசிய மட்ட போட்டிக்கு அநுராதபுரம் ஸாஹிரா கல்லூரி மாணவன் ஏ.ஆர். அர்ஹம் அஹமட் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர் ஆசிரியர் எம்.எஸ். அஹமட் ராபி மற்றும் ஆசிரியை எம்.ஜே. பர்ஹம் ஆகியோரின் புதல்வராவர்.

அநுராதபுரம் மேற்கு தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT