282
அக்கரைப்பற்று கல்முனை மாவட்ட சாரண சங்கத்தின் ஏற்பாட்டில் உதவி மாவட்ட ஆணையாளருக்கான ஒன்றுகூடல் நிகழ்வு அக்கரைப்பற்று கிங் ஏசியன் ஹோட்டலில் நடைபெற்றது.
மாவட்ட ஆணையாளர் எம். ஐ. உதுமாலெவ்வை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சங்கத்தின் தவிசாளர் யூ. எல். எம். ஹாசிம் உட்பட ஏனைய உதவி மாவட்ட ஆணையாளர்களும் கலந்து கொண்டனர்.
(பாலமுனை தினகரன் நிருபர்)