கொழும்பு பொலஹேன்கொட திரு இருதய நாதர் ஆலயத்தில் பரிசுத்த வாரத்தின் புனித வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிலுவைப் பாதை வழிபாட்டு நிகழ்வுகள் மற்றும் ஆண்டவரின் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற உயிர்த்த ஆண்டவரின் திருச்சுரூப பவனி ஆகியவற்றையும் படங்களில் காணலாம்.பட உதவி :திருமதி நந்தினி நிக்ஸன்