Thursday, June 20, 2024
Home » கமலுக்கு மூளை மருத்துவ சோதனை செய்வது அவசியம்!

கமலுக்கு மூளை மருத்துவ சோதனை செய்வது அவசியம்!

by sachintha
April 9, 2024 11:45 am 0 comment

இந்தியாவின் தலைநகராக நாக்பூர் மாறிவிடும் என்று கமல் எந்த அடிப்படையில் சொல்கிறார் எனப் பார்க்க வேண்டும். கமல் உட்பட யார் சொன்னாலும் அவர்களின் மூளையை பரிசோதனை செய்ய வேண்டும். சுயநினைவுடன் தான் இருக்கிறாரா என கமலுக்கு மருத்துவ பரிசோதனையை செய்ய வேண்டும்.

இவ்வாறு கூறியுள்ளார் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை.

“இந்தியாவின் தலைநகரை எப்படி நாக்பூருக்கு மாற்ற முடியும்? நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் இருக்கிறது என்பதால் இதைக் கூறுகிறார். ஒரு ராஜ்யசபா சீட்டுக்காக தன் கட்சியை அடமானம் வைத்துவிட்டுப் பேசுகிறாரா எனப் பார்க்க வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT