கோணேஸ்வரப் பெருமானின் வருடாந்த மகோற்சவத்தின் இரதோற்சவம்
previous post
வரலாற்றுச் சிறப்பு மிக்க திருகோணமலை திருக்கோணேஸ்வரம் அருள் மிகு மாதுமை அம்பாள் உடனுறை கோணேஸ்வரப் பெருமானின் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று (09) காலை 9.00 மணிக்கு இடம் பெற்றது.
(படங்கள் – அன்புவழிபுரம் தினகரன் நிருபர்)
இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்