Monday, May 20, 2024
Home » போராட்டத்தை தற்காலிகமாக​ ைகவிட சுகாதார தொழிற்சங்கங்கள் முடிவு

போராட்டத்தை தற்காலிகமாக​ ைகவிட சுகாதார தொழிற்சங்கங்கள் முடிவு

அரசுடனான பேச்சில் இணக்கப்பாடு

by Gayan Abeykoon
April 4, 2024 3:49 am 0 comment

சுகாதாரத் துறையின் 72 தொழிற்சங்கங்கள் நேற்று ஆரம்பிக்க விருந்த வேலை நிறுத்தப் போராட்டம் ஜனாதிபதி செயலக தீர்மானங்களால் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக அந்த தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் காணப்பட்ட இணக்கப் பாட்டுக்கிணங்க சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அது தொடர்பில் விரிவாக ஆராய்ந்து இந்த தீர்மானத்தை எடுத்ததாகவும் அந்த தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.மேற்படி சந்திப்பில் சுகாதார அமைச்சின் செயலாளர் உட்பட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டிருந்ததாகவும் அந்த தொழிற்சங்கத்தின் இணைப்பாளர் சாணக தர்ம விக்ரம தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT