Thursday, April 25, 2024
Home » நிந்தவூரில் நாளை விற்பனை கண்காட்சி

நிந்தவூரில் நாளை விற்பனை கண்காட்சி

by Gayan Abeykoon
April 4, 2024 1:00 am 0 comment

நிந்தவூர்  பிரதேச செயலக சமுர்த்தி பிரிவின் ஏற்பாட்டில், எதிர்வரும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, சமுர்த்தி அபிமானி விற்பனைக் கண்காட்சி நாளை (05) ஆரம்பமாகவுள்ளது.

நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம். அப்துல் லத்தீப் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வானது, நாளை (05) மற்றும் நாளை மறுதினம் (06) ஆகிய இரண்டு தினங்களில் பி.ப 2.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை, நிந்தவூர் பிரதேச செயலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வின் மூலம் நிந்தவூர் பிரதேச சமூர்த்தி தொழில் முயற்சியாளர்கள் மற்றும்  உற்பத்தியாளர்களை ஊக்கப்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும் என நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம். அப்துல் லத்தீப் தெரிவித்தார்.

(நிந்தவூர் குறூப் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT