Monday, July 15, 2024
Home » இன்றைய நாணய மாற்று விகிதம் – 04.04.2024

இன்றைய நாணய மாற்று விகிதம் – 04.04.2024

by Rizwan Segu Mohideen
April 4, 2024 8:26 pm 0 comment

இன்று (04) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 304.5631 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 295.0963 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றையதினம் (03) ரூபா 304.6043 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (04) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 192.0789 202.2315
கனேடிய டொலர் 217.0100 226.6909
சீன யுவான் 39.9573 42.6322
யூரோ 318.2104 331.8435
ஜப்பான் யென் 1.9374 2.0176
சிங்கப்பூர் டொலர் 217.2139 227.5652
ஸ்ரேலிங் பவுண் 371.8200 386.8512
சுவிஸ் பிராங்க் 324.0839 340.1478
அமெரிக்க டொலர் 295.0963 304.5631
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
நாடு நாணயம் குறிப்பிட்டு வீதம் (ரூபா)
பஹ்ரைன் தினார் 795.4765
குவைத் தினார் 975.2096
ஓமான் ரியால்  778.9568
 கட்டார் ரியால்  82.2396
சவூதி அரேபியா ரியால் 79.9517
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 81.6574
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 3.5916

இன்றைய நாணய மாற்று விகிதம் – 04.04.2024 அமெரிக்க டொலரின் – விற்பனை விலை ரூ. 304.9073- கொள்வனவு விலை ரூ. 295.0963 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL

இன்றைய நாணய மாற்று விகிதம் – 02.04.2024

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT