219
கொழும்பு சங்கராஜ மாவத்தை யில் அமைந்துள்ள நீதி மற்றும் சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் ஏற்பாட்டில் இஃப்தார் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
இதில் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி, இராஜாங்க அமைச்சர்களான அனுராதா ஜயரத்ன, காதர் மஸ்தான், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச் எம் பௌசி மற்றும் இந்தோனேசிய தூதுவர், முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் நௌசர் பௌசி மற்றும் சர்வமத தலைவர்கள் உட்பட அரச அதிகாரிகளும் இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.