223
இரு புனித பள்ளிவாசல்களின் காவலரும் சவுதி அரேபிய மன்னருமான சல்மான் பின் அப்துல் அஸீஸ் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ள பேரீச்சம்பழங்களில் ஒரு தொகுதியை இலங்கைக்கான சவுதி அரேபியத் தூதுவர் காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி கொழும்பு ஜாவத்த ஜும்ஆப் பள்ளிவாசல், கொள்ளுப்பிட்டி ஜும்ஆ பள்ளிவாசல், வெள்ளவத்தை ஜும்ஆ பள்ளிவாசல், கொழும்பு பெரிய பள்ளிவாசல், சம்மான்கோட்டு ஜும்ஆ பள்ளிவாசல், சாஹிரா ஜும்ஆ பள்ளிவாசல் உள்ளிட்ட பள்ளிவாசல்களுக்கு நேரில் சென்று பகிர்ந்தளித்த போது பிடிக்கப்பட்ட படம்.