Monday, April 22, 2024
Home » பட்டதாரிகள் நீதி கோரி ஆர்ப்பாட்டம்

பட்டதாரிகள் நீதி கோரி ஆர்ப்பாட்டம்

by mahesh
April 3, 2024 12:50 pm 0 comment

வடமத்திய மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிவர்த்திக்கும் வகையில் கடந்த (09) நடைபெற்ற எழுத்து மூலப்பரீட்சை பெறுபேறுகளில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறி அநுராதபுரத்தில் அமைந்துள்ள மாகாண சபை வளாகத்துக்கு முன்னால் 50கும் மேற்பட்ட பட்டதாரிகள் நீதி பெற்றுத்தருமாறு கோரி நேற்று (02) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட படம்.

(படம்:- அநுராதபுரம் மேற்கு தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT