Thursday, April 25, 2024
Home » மீண்டும் தலைவரானார் பாபர்

மீண்டும் தலைவரானார் பாபர்

by damith
April 1, 2024 8:57 am 0 comment

பாகிஸ்தான் அணியின் மட்டுப்பLத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட்டின் அணித் தலைவராக பாபர் அஸாம் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் சோபிக்கத் தவறியதை அடுத்து அணித் தலைமை பொறுப்பில் இருந்து 29 வயதான அஸாம் விலகியிருந்தார். இந்நிலையில் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிக்கு பதில் அவர் மீண்டும் டி20 அணித் தலைமை பொறுப்புக்குத் திரும்பியுள்ளார்.

இதன்படி அவர் எதிர்வரும் டி20 உலகக் கிண்ணத்தில் பாக். அணிக்கு தலைமை வகிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT