280
உயிர்த்த ஞாயிறு தினமான நேற்று கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலயத்தில் நடைபெற்ற திருப்பலிப் பூஜையின் போது பிடிக்கப்பட்ட படம். அருட்தந்தை, உயிர்த்த யேசுவின் திருச் சொரூபத்தால் ஆசிர் வழங்குவதையும் படத்தில் காண்க. 2019 ஆம் ஆண்டு குண்டுத் தாக்குதலில் மரித்த தங்களது உறவுகளுக்காக விசேட மன்றாட்டுக்கள் ஏறெடுக்கப்பட்டன. (படம்-: சுலோச்சன கமகே)