Thursday, June 20, 2024
Home » அஸ்கிரி மஹாநாயக்கருடன் ஐ.தே.க பிரதித் தலைவர் ருவன் சந்திப்பு

அஸ்கிரி மஹாநாயக்கருடன் ஐ.தே.க பிரதித் தலைவர் ருவன் சந்திப்பு

by damith
April 1, 2024 6:23 am 0 comment

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜயவர்தன,ஐக்கிய தேசியக் கட்சியின் பௌத்த ஒன்றியத்தின் சுஜித் அக்கரவத்த, ஆகியோர் அஸ்கிரிய பீட மகாநாயக்கர் சங்கைக்குரிய வரக்காகொட தம்ம சித்த ஸ்ரீ பஞ்சானந்த ஞானரத்ன தேரரை, கண்டி அஸ்கிரி விகாரையில் சந்தித்தனர்.

இச்சந்திப்பில், கண்டி மாவட்ட பிரதேச அமைப்பாளர்களான நதீக நாணயக்கார, திலக் ரணசிங்க ஆகியோரும் கலந்து கொண்டனர் ஜனாதிபதி முன்னெடுக்கும் வேலைத் திட்டத்துக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கி வருவதாக பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன இதன் போது தெரிவித்தார்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT