Saturday, May 25, 2024
Home » இலங்கை – இந்திய சமுதாய பேரவையின் தலைவராக ஜீவன்

இலங்கை – இந்திய சமுதாய பேரவையின் தலைவராக ஜீவன்

by damith
April 1, 2024 6:15 am 0 comment

இலங்கை – இந்திய சமுதாய பேரவையின் தலைவராக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவாகியுள்ளார். பேரவையின் வருடாந்த பொதுக்கூட்டம் (SLICC 2024) கொள்ளுப்பிட்டி ரேணுகா ஹொட்டலில் ராஜூ சிவராமன் தலைமையில் நடைபெற்றது. இதன்போதே, பேரவையின் தலைவராக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவானார். இந்நிகழ்வில் இலங்கை – இந்திய சமுதாய பேரவையின் காப்பாளரும் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் பத்திரிகை நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளருமான குமார் நடேசன், அமைச்சருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துவதை காணலாம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT