Home » நாளை முதல் புதிய எரிபொருள் விற்பனை

நாளை முதல் புதிய எரிபொருள் விற்பனை

- Shell-RM Parks நிறுவனத்திற்கு சொந்தமான முதலாவது எரிபொருள் கப்பல் வருகை

by Prashahini
March 21, 2024 7:30 pm 0 comment

இலங்கை எரிபொருள் சந்தையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள Shell-RM Parks நிறுவனத்திற்கு சொந்தமான முதலாவது எரிபொருள் கப்பல் இன்று (21) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

அதன்படி நாளை (22) முதல் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூலம் Shell-RM Parks நிறுவனத்திற்கு சொந்தமான எரிபொருள் விற்பனை ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x