காசா சிறுவர்கள் நிதியத்துக்கு ஆளுநர் செந்தில் 5 இலட்சம் ரூபா நன்கொடை

காசாவில் இடம்பெற்றுவரும் மோதல்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இப்தார் மாதத்தில் நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட ஜனாதிபதி காசா நிதியத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் … Continue reading காசா சிறுவர்கள் நிதியத்துக்கு ஆளுநர் செந்தில் 5 இலட்சம் ரூபா நன்கொடை